" Super Singer T20 - By : Anu" />
" Super Singer T20 - By : Anu"/>

En Meel Viluntha Maalai -> Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France

2013-01-27 9

* " En Meel Viluntha Maalait Thuliyee "...!!! - Emmavarkal

" Super Singer T20 - By : Anu And Shakthi"

- மீழ் தொகுப்பு : யாழ் / நல்லூர் பாஉ . பாலா - (Mr.B.U.Bala)

87280 Limoges

France

* " எனது அனைத்து இனிய தாய்த் தமிழ் உறவுகளுக்கும் எனது அன்பாந்த இனிய தமிழ் வணக்கம்...!

* " இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய நாள் நல் வாழ்த்துக்கள் "...!

* " நீங்கள் முடியாது என்று சொல்லி முயலாமல் இருப்பதை விட "...! " முடியும் என்று சொல்லி முயன்று பாருங்கள் முடியும் "...!

* " இதயத்தின் சுவர்களில் இறங்கிய மரணமே – ஏன் வாழும் இடைவெளி தந்து விலகி நீ போகிறாய் விலங்கிட்ட கரங்களில் - விடுதலையை தந்திருந்தால் அன்னை மண் மீதிலே – தலை சாய்த்து மாய்ந்திருப்பேன்...!!!

* " அம்மா என்ற ஒரு உறவு இல்லா விட்டால் இந்த உலகம் அநாதை தான்...!!!

" மீண்டும் சந்திப்போம் அது வரை எனது இனிய வணக்கங்கள் எல்லோருக்கும்...!

" நன்றி, வணக்கம், என்றும் அன்புடன் உங்களுடன்...!

- உங்கள் அன்பின் பா உ . பாலா